நாம் இணையம் மற்றும் நேரடியான சேவைகளை எமது வாடிக்கையாளருக்கு யாழ்ப்பாணத்தை தலைமையகமாக கொண்டு வழங்குகிறோம். எமது உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளுக்கு சிறந்த துணையை அமைத்து கொடுப்பதே எம் நோக்கம். நாம் இதுவரை நூற்றுக்கும் அதிகமான வரன்களுக்கு துணை தேடித் தந்துள்ளோம்.

  • பொருந்த கூடிய குறிப்புக்களை மட்டுமே உங்களுக்கு அனுப்புவோம்.
  • அனைத்து சமூகத்தினருக்குமான சேவை.
  • 17 வருட திருமண பொருத்துனர் சேவை.
  • பாரம்பரிய முறைப்படியான சேவை.
  • 100% தனியுரிமை பாதுகாக்கப்படும். உங்களுடைய தகவல்கள் மற்றும் புகைப்படத்தை இணையத்திலோ, பொதுவெளியிலோ பகிரமாட்டோம்.
  • தொடர்புகளை நேரடியாக அல்லது தொலைபேசி, வைபர், வாட்ஸப் மூலமாக மேற்கொள்ளலாம்.
  • 70+ மேற்பட்ட உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தரகர்ளுடன் இணைந்து செயலாற்றுகிறோம்.

Office

590, Poin Pedro Road,
Nallur,Jaffna,
Sri Lanka.

SL: +94 077 893 9397
jaffnamatrimony@gmail.com